| Index > Computers
central processor மையச் செயலகம் printer அச்சிப்பொறி letter எழுத்து amplifier பெருக்கி scanner வருடுப்பொறி display காட்சி question வினவல் hard disk நிலைத்த வட்டு flow chart செயல்வழிப் படம் modem இணக்கி calculator கணிப்பான் cellular phone செல் பேசி computer கணினி diskette நெகிழ் வட்டு joystick இயக்ககப்பிடி microphone ஒலிவாங்கி monitor கணினித்திரை random-access memory ராம் recursion சுழல் window சாளரம் word சொல் camera படம்பிடிகருவி bar code பட்டைக் குறியீடு browse உலாவு download தகவல்இறக்கு algorithm படிமுறை Global Positioning System புவியிடங்காட்டி loudspeaker ஒலிபெருக்கி table அட்டவணை laser சீரொளி |
|